tna seithi founder

A TNAUK Publication

இலங்கை செய்திகள்

news

வடக்கு முதலமைச்சர்; கடந்த முறை விட்ட தவறை இந்தத் தடவையும் விடமாட்டேன்

Administrator 2018-05-13 23:34:00

எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக என்னை முன்னிலைப்படுத்தினால் அது குறித்து நல்ல முடிவெடுப்பேன். கடந்த முறை விட்ட தவறை இந்தத் தடவையும் விடமாட்டேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

news

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் தற்போது பிரச்சினை மூண்டுள்ளது

Administrator 2018-05-13 22:15:00

ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையே மோதல் மூண்டுள்ளதால் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 

news

ஜன­நா­யகம் , சமா­தா­னத்தை பாது­காக்கும் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுப்போம்

Anonymous 2018-05-13 21:15:00

நாம் நாட்டை பொறுப்­பேற்கும் போது நாடு இருளில் இருந்­தது. அதனை நாமே வெளிச்­சத்­திற்கு கொண்டு வந்தோம். ஆகவே எத்­த­கைய சவால்கள் வந்­தாலும் ஜன­நா­யகம் மற்றும் சமா­தா­னத்தை பாது­காக்கும் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுப்போம் என்று ஆளும் கட்­சியின் பிர­தம கொற­டாவும் அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக்க சபையில் தெரி­வித்தார்.

news

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தச்­சட்­டத்­திற்கு பூரண ஆத­ரவு வழங்­குவோம்

Anonymous 2018-05-13 20:15:00

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தச்­சட்­டத்­திற்கு பூரண ஆத­ரவு வழங்­குவோம். எனினும் பூரண அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்தை செய்­வதே எமது நோக்­க­மாக இருந்­தது என்று ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜயம்­பதி விக்­­ர­ம­ரத்ன நேற்று சபையில் தெரி­வித்தார்.

news

மக்கள் ஆணையின் பிர­காரம் செயற்­பட வேண்­டி­யது ஜனா­தி­ப­திக்­குள்ள பாரிய பொறுப்­பு

Administrator 2018-05-13 20:15:00

ஜனா­தி­ப­தியின் கொள்கை விளக்­க­வு­ரையில் அன்­றைக்கும் இன்­றைக்கும் நிறைய வித்­தி­யாசங்கள் உள்­ளன. ஜனா­தி­பதி தனது உரையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் குறித்து பேசாமல் விட்­ட­தற்­காக அர­சி­ய­ல­மைப்­புக்­கான பணி­களை நிறுத்தி விட முடி­யாது. நாம் அதற்­கான பய­ணத்தை தொடர்ந்து முன்­னெ­டுப்போம்.மக்கள் ஆணையின் பிர­காரம் செயற்­பட வேண்­டி­யது ஜனா­தி­ப­திக்­குள்ள பாரிய பொறுப்­பாகும் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் சபையில் தெரி­வித்தார்.

news

புதிய பாரளுமன்றத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

Anonymous 2018-05-13 19:15:00

ஜனநாயகத்தை கட்டியெழுப்ப இந்த பாராளுமன்றத்தை கலைத்து புதிய பாரளுமன்றத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என  கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி தெரிவித்தார். 

news

அதி­கார போராட்டம் மட்­டுமே ரணில் - மைத்­திரி ஆட்­சியில் நில­வு­கின்­றது

Administrator 2018-05-13 18:15:00

மக்­களின் நம்­பிக்­கையை ஏமாற்றும், வாக்­கு­று­தி­  களை மீறும், குற்­ற­வா­ளி­க­ளையும் ஊழல்வாதி­க­ளையும் பாது­காக்கும் மிகவும் மோச­மான ஆட்­சி ­யையே  ரணில் -– மைத்­திரி அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது.அதி­கார போராட்டம் மட்­டுமே இந்த ஆட்­சியில் நில­வு­கின்­றது என்று எதிர்க்­கட்­சி­களின் பிர­தம கொற­டாவும் ஜே.வி.பியின் தலை­வ­ரு­மான அனு­ர­கு­மார திசா­நா­யக தெரி­வித்தார். 

news

அர­சாங்­கத்தில்  அங்கம் வகிக்கும்   சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் எம்­முடன் இணை­வார்கள்

Administrator 2018-05-13 17:15:00

தேசிய அர­சாங்­கத்தின் பயணம் 2020 ஆம் ஆண்­டு­வரை நீடிக்­காது. அதற்கு முன்னர் இந்த  அர­சாங்கம் கலைக்கப்­படும். இப்­ போது தேசிய அர­சாங்­கத்தில்  அங்கம் வகிக்கும் எமது ஸ்ரீலங்கா  சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் எம்­முடன் இணை­வார்கள் என பாராளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார்.  

news

இனப்பிரச்சினை தீர்வு குறிந்து ஜனாதிபதி தனது உரையில் எதுவும் கூறாதது ஏன்?

Anonymous 2018-05-13 16:15:00

தற்­போது இனப்­பி­ரச்­சினை தீர்க்­கப்­ப­டா­விடின் அடுத்த தேர்­தலில் அர­சியல் கட்­சிகள் எதனை கூறி­னாலும் சிறுப்­பான்மை மக்கள் நம்­பிக்கை கொள்ள மாட்­டார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் சபையில் தெரி­வித்தார்.

news

அனைத்து பிரச்சினைகளையும் வெற்றி கொள்ள தேசிய பிரச்சினைக்கு தீர்வே முதல் அவசியம்

Administrator 2018-05-13 15:15:26

தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு கண்டால் மட்­டுமே நாட்டின் அனைத்து பிரச்­சி­னை­க­ளையும் வெற்­றி­கொள்ள முடியும். ஆகவே வெகு விரைவில் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­பதில் அர­சாங்கம் அக்­கறை செலுத்த வேண்டும் என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் சபையில் வலி­யு­றுத்­தினார்.