tna seithi founder

A TNAUK Publication

நேர்காணல்கள்

news

தமிழ்த் தேசியக் கொள்கை உடைய தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டும்

Anonymous 2018-02-23 11:15:00

தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டும் என்ற செய்தியை நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் மூலமாக வடக்கு கிழக்கு மக்கள் தெரிவித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான ஏ.கே. கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

news

நாம் அடிப்படைக் கொள்கையிலிருந்து மாறவே மாட்டோம்; எதிர்க்கட்சித்தலைவர் விசேட செவ்வி

Administrator 2018-01-16 15:15:00

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக் ­கால அறிக்­கையில் உள்ள விட­யங்கள் சம்­பந்­த­மான விமர்­ச­னங்கள், கூட்­டாட்­சிக்குள் காணப்­படும் பிள­வுகள்,கூட்­ட­மைப்பின் மீது காணப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களும் விமர்­ச­னங்­களும், உள்­ளூ­ராட்சிமன்­றங்­க­ளுக்­கான தேர்தல், சம­கால அர­சியல் நிலை­மைகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்­பாக எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் கேச­ரிக்கு விசேட செவ்­வியை வழங்­கினார்  அச்­செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு

news

EPLRF Trying To Create Confusion; Ilankai Tamil Arasu Katchi Secretary Thurairasasingham

Administrator 2018-01-16 10:10:00

Ilankai Tamil Arasu Katchi (ITAK) Secretary and former Minister of Agriculture for the Eastern Province, Krishnapillai Thurairasasingham said there will be no change just because the EPRLF broke away from the Tamil National Alliance (TNA).

news

'நாங்கள் விரக்தியடைய முடியாது;எதிர்க்கட்சித் தலைவர்  'த ஹிந்து'வுக்கு வழங்கிய செவ்வி

Administrator 2018-01-04 20:00:00

'நாங்கள் விரக்தியடைய முடியாது; விடயங்களைக் கைவிட முடியாது'  என தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின் சாதனைகள் பற்றி இலங்கையின் மூத்த அரசியல்வாதி கூறுகிறார்.

news

 மட்­டு. மாவட்ட  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஞா.ஸ்ரீநேசன் வழங்கிய செவ்வி

Anonymous 2017-11-20 19:16:00

அர­சாங்கம் தொடர்பில் முழு­மை­யாக திருப்­தி­ய­டைய முடி­யா­துள்­ளது. ஆனால், முன்னர் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இணைந்து தீர்வு விட­யத்தில் பேரம் பேசி­யி­ருந்தால் இல­கு­வாக தீர்­வினை எட்­டி­யி­ருக்­கலாம் அது துர­திர்ஷ்டவ­சமாய் போ­யுள்­ளது என மட்­டக்­க­ளப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரி­வித்தா

news

உள்ளூராட்சிமன்றங்களுக்கு பிரதிநிதிகள்  தெரிவு செய்யப்படுவது எவ்வாறு?

Administrator 2017-11-07 21:30:00

உள்ளூராட்சித் தேர்தலக்கான வேட்புமனு   தாக்கலுக்குரிய   தினங்கள்   விரைவில்  அறிவிக்கப்படவுள்ளன. கட்சிகள்  தற்போது தேர்தலுக்கு  மும்முரமாக தயாராகிவருகின்றன.  இம்முறை  தேர்தலானது புதிய  முறையில் நடைபெறவுள்ளமையே விசேட அம்சமாகவுள்ளது. 

news

எல்­லோருமே தலை­வர்கள் என்ற மனநிலையில் மாற்றம் வேண்டும்;இம்மானுவேல் அடிகளார் செவ்வி

Administrator 2017-10-15 18:18:09

விடு­தலைப் புலி­களின் தலைவர்     பிர­பா­­­னுக்கு பின்னர் எல்­லோருமே தலை­வர்கள் என்று கரு­து­கின்றார்கள். இந்த மன­நி­லையில் மாற்றம் வேண்டும்இலக்கை நோக்கி வெவ்­வேறு        தளங்­களில் நின்று உழைக்க வேண்டும் என உலகத் தமிழர் பேர­வையின் தலைவர் அருட்­தந்தை இம்­மா­னுவல் அடி­களார்  வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வியில் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

news

'கடும்போக்காளர்களின் சிறைக்குள் விக்கி'; ஜயம்பதி விக்கிரமரட்ன செவ்வி

Administrator 2017-10-10 07:51:30

நாடு பிளவடையாது அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். என்பது எனது நிலைப்பாடாகும். கடும்போக்காளர்கள் சொற்பிர யோகங்களை வைத்து வடக்கிலும் தெற்கிலும் தீ மூட்டுகிறார்கள். வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தற்போதும் கடும்போக்காளர்களின் சிறைப்பிடிக்குள் உள்ளார் என கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்ன  வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

news

Reconciliation Still on the Drawing Board;Paul Godfrey

Anonymous 2017-08-29 18:34:12

Chargé d'affaires of the Delegation of the European Union to Sri Lanka and the Maldives, Paul Godfrey, tells Ceylon Today that the Government of Sri Lanka set out on an ambitious agenda to fulfil its commitments to the UN resolution but unfortunately has faced several blockages and roadblocks in its progress.

news

'இராஜிநாமா'  முடிவு கஸ்டமானது; மனம் திறந்த சத்தியலிங்கம்

Administrator 2017-08-12 19:16:26

வடமாகாண சுகாதர அமைச்சராக பணியாற்றி வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் இராஜினாமச் செய்த பின்னர் மனம் திறந்து கருத்துக்களை முன்வைத்தார்.