tna seithi founder

A TNAUK Publication

தாயக செய்திகள்

news

வவு­னியா சிறை அநீ­தி­க­ளைக் கண்டித்து சட்­டத்­த­ர­ணி­கள் பணிப்புறக்கணிப்பு

Anonymous 2018-05-10 20:45:00

வவு­னியா சிறைச்­சா­லைக்குள் நடக்­கும் அநீ­தி­க­ளுக்கு எதி­ரா­க­வும், அங்­குள்ள கைதி­க­ளின் உரி­மை­கள் மீறப்­ப­டு­வ­தைக் கண்­டித்­தும் வவு­னியா மாவட்­டச் சட்­டத்­த­ர­ணி­கள் சங்­கத்­தி­னால் இன்று காலை 9 மணிக்கு, வவு­னியா நீதி­மன்ற வளா­கத்­துக்கு முன்­பாக கவ­ன­யீர்ப்பு போராட்­டம் முன்­னெ­டுத்து, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

news

மேலதிக நேர கொடுப்பனவுகளை மத்திய அரசு மாகாண திறைசேரிக்கு வழங்கக் கோரிக்கை

Anonymous 2018-05-10 19:45:00

வடமாகாணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் பல மாதங்களாக வழங்கப்படாத நிலை காணப்படுவதாகவும், குறித்த கொடுப்பனவுகளை வழங்க மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டினை மாகாண திறைசேரிக்கு வழங்க வேண்டும் என வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் தெரிவித்துள்ளார்.

news

வடக்கு மாகாண அரச வைத்தியர்கள் திங்கட்கிழமை பணிப்புறக்கணிப்புப் போராட்டம்

Anonymous 2018-05-10 16:45:00

வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் (யாழ்ப்பாணம் போதனா  வைத்தியசாலை தவிர்த்து) அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் திங்கட்கிழமை அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தவுள்ளது. 

news

யாழ் மாந­கர சபையின் கடந்த கால மோசடிகள் குறித்த அறிக்­கை­யைப் பெற நட­வ­டிக்கை

Anonymous 2018-05-10 15:45:00

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யில் கடந்த காலங்­க­ளில் இடம்­பெற்­றன என்று கூறப்­ப­டும் ஊழல், மோச­டி­கள் தொடர்­பான வடக்கு மாகாண சபை­யின் விசா­ரணை அறிக்கை கோரப்­ப­ட­வுள்­ளது என்று தெரி­வித்­தார் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் மேயர் இ.ஆர் னோல்ட்.

news

வவுனியாவில் விளையாட்டு மைதானக் காணியை அபகரிக்க முயற்சி

Anonymous 2018-05-10 14:45:00

வவுனியா, இராசேந்திரகுளம், விக்ஸ்காடு பகுதிக்குரிய விளையாட்டு மைதானத்திற்கு என ஒதுக்கப்பட்ட ஒன்றரை ஏக்கர் காணியினை 08/05/2018 காலை அப்பகுதியிலுள்ள முஸ்லிம் சமூகத்தைத் சேர்ந்த சிலர் அபகரிக்க முற்பட்டபோது அதனை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

news

திருமலை இந்துக்கல்லூரி சம்பவத்தைக் காட்டி தமிழ் – முஸ்லீம் விரிசலை தோற்றுவிக்க முனையக் கூடாது

Administrator 2018-05-10 12:33:31

திருகோணமலை சண்முகா இந்து கல்லூரியில் அண்மையில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலை தொடர்பில் அம்பாறை மாவட்ட நல்லிணக்க குழுவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நல்லிணக்க குழு நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

news

விக்கினேஸ்வரன் போன்றவர்கள் எமது மக்களின் தலைவிதியை தீர்மானிக்க முடியாது

Administrator 2018-05-07 22:00:00

விக்கினேஸ்வரன் போன்றவர்கள் எல்லாம் எமது மக்களின் தலைவிதியை தீர்மானிக்க முடியாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

news

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கிற்கென தனியான அமைச்சுக்கள் இல்லை

Administrator 2018-05-07 21:00:00

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கிற்கென தனியான அமைச்சுக்கள் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

news

இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றத்துக்காக பாராளுமன்றத்தில் விசேட பிரேரணை

Administrator 2018-05-07 20:00:00

இர­ணை­தீவு மக்­களின் குடி­யேற்றம் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் விசேட கவ­ன­யீர்ப்பு பிரேரணை ஒன்­றினை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

news

பெரும்பான்மையினக் கட்சிகளுக்கு தமிழரின் பலத்தை உடைப்பது பற்றியே சிந்தனை

Administrator 2018-05-07 19:00:00

இலங்கையில் உள்ள தேசிய பெரும்பான்மையினக் கட்சிகள் அனைத்தும் தீர்வுத் திட்டம் என்ற போர்வையில் தமிழர்களின் பலத்தை உடைப்பதற்கான மூலோபாயங்களைப் பற்றி சிந்திக்கின்றார்கள் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.