tna seithi founder

A TNAUK Publication

புலம்பெயர் செய்திகள்

news

131 இலங்கையர்களை அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக அழைத்துச் செல்ல முயற்சி

Administrator 2018-05-07 17:30:00

மலேசியாவைச் சேர்ந்த ஆட்கடத்தல் குழு வொன்றின் உதவியுடன் துருப்பிடித்த எண்ணெய் தாங்கிக் கப்பலொன்றில் மறைந்தி ருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத பயணத்தை மேற்கொண்ட 131 இலங்கையர்களை மலேசிய பொலிஸார் குறுக்கிட்டு தடுத்து நிறுத்தியுள்ளனர்.  

news

அகிம்சை வழிப்போராட்டத்தை ஆரம்பிப்தற்கு  அடித்தளமாக மே தினம் அமையட்டும்

Anonymous 2018-05-01 14:09:00

தமிழ் தொழிற்சங்கக் கூட்டனியின் முன்னாள் செயலாளர் நாயகம் திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்களின் மே தினச் செய்தி

news

"சைவ ஓளி அணைந்தது" வசந்தா வைத்தியநாதனுக்கு இரங்கல்

Anonymous 2018-03-19 11:35:00

சைவச் செம்மல் திருமதி வசந்தா  வைத்தியநாதன்அவர்களின் மறைவையொட்டிய  அனுதாபச் செய்தி,

news

முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோத்தபாயவை இந்தியா ஆதரிக்க வேண்டும்

Anonymous 2018-03-14 12:15:00

2020 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது வரலாற்றை மாற்றக் கூடிய தேர்தலாக அமையும் என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

news

இராஜாங்கச் செயலர் ரில்லர்சனை அதிரடியாக நீக்கிய ட்ரம்ப்

Anonymous 2018-03-14 10:15:00

அமெரிக்க இராஜாங்கச் செயலர் றெக்ஸ் ரில்லர்சன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பினால் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

news

GTF says international inaction on Sri Lanka not an option

Administrator 2018-03-04 18:00:00

The Global Tamil Forum (GTF) has called on the international community to use all its leverage to ensure accountability and reconciliation has not reached a dead-end in Sri Lanka.

news

ஜெனீவா பரிந்துரைகளை அமுலாக்க பிரித்தானிய அரசு ஒத்துழைப்பு வழங்கும்

Anonymous 2018-03-04 13:30:00

ஜெனீவாவில் 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை முழுமையாக அமுலாக்குவதற்கு, பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்து ஊக்கமளிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

news

இலங்கை அகதிகள் விடயத்தில் மாற்றுத்திட்டம் வகுக்கப்பட மாட்டாது

Anonymous 2018-03-04 12:30:00

அமெரிக்காவின் குடியேற்றத்திட்டம் நிறைவேற்றப்படும் வரையில், இலங்கை உட்பட்டநாடுகளின் அகதிகளை குடியேற்றும் விடயம் தொடர்பில் எந்த மாற்றுத்திட்டத்தையும் முன்வைக்கப் போவதில்லை என அவுஸ்திரேலியாவின் பிரதமர் மெல்கம் டேர்ன்புல்தெரிவித்துள்ளார்.

news

தமிழர் பிரச்சினையையும் நினைவு கொள்வீர்; 'தினமணி' ஆசிரியர் தலையங்கம்

Anonymous 2018-02-24 10:50:59

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்  மக்கள் வழங்கிய ஆணையை மீறி செயற்பட்டால் இலங்கையில்  மீண்டும் மஹிந்தவின் கையே மேலோங்குமென தமிழகத்திலிருந்து வெளியாகும் 'தினமணி' நாளிதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.  . 

news

பிரியங்க விவகாரம்;  தீவிரமான நிலைப்பாட்டை   கொண்டிருக்கும் பிரித்தானியா

Administrator 2018-02-23 21:30:00

லண்டனில்  இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தியதை பிரித்தானிய அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்றும், அவரை கொழும்பு திரும்புமாறு உத்தரவிடப்பட்டதாகவும் பிரித்தானியா அமைச்சர் மார்க் பீல்ட்  தெரிவித்துள்ளார்.