tna seithi founder

A TNAUK Publication

பொருளாதாரம்

news

அரசியலின் ஸ்திரத்தன்மையினால் பலவீனமடையும் பொருளாதாரம்

Anonymous 2018-02-17 17:30:00

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் அரசியலில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதால், நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. இதனால் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கையின் நாணய மதிப்பு இரண்டு நாட்களில் 1.06 ரூபாவினால் சரிவைச் சந்தித்துள்ளது.

news

பிணைமுறி மோசடி விசரணை அறிக்கையில் முக்கிய அம்சங்கள் இதோ!

Administrator 2018-01-19 18:30:00

பிணைமுறி மோசடியில் அர்ஜுன் மகேந்திரன் பிரதான சூத்திரதாரி. ரவி கருணாநாயக்க, அர்ஜீன் அலோசியஸ், கசுன் பாலிசேன ஆகியோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை வேண்டும் ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரை

news

Sri Lanka defends proposed Free Trade deal with China

Anonymous 2017-08-15 18:17:36

Sri Lanka on Monday defended a proposed Free Trade Agreement with China and insisted that it will not have a negative impact on local industries, the Asia Pacific Daily reported.

news

 இந்திய உதவியுடன் காங்கேசன்துறையும் அபிவிருத்தி செய்யப்படும்

Administrator 2017-07-21 20:27:00

இந்தியாவின் உதவியுடள் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக  துறைகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

news

அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம்  இதுவரை உடன்பாடு  எட்டப்படவில்லை 

Administrator 2017-06-12 15:02:19

அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் சீன நிறுவனத்திற்கும் இடையிலான உடன்படிக்கை இதுவரை முடிவு செய்யப்படவில்லை  என்றும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் துறைமுக கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

news

தீவு நாடுகளில் முதலீட்டுக்கு பொருத்தமான நாடு இலங்கை ;FDI சஞ்சிகை தெரிவிப்பு

Anonymous 2017-06-01 23:02:00

27 தீவுகளைக் கொண்ட நாடுகளின் பொருளாதாரம் தொடர்பில் பிரித்தானிய குனுஐ சஞ்சிகை மேற்கொண்ட ஆய்வின் பெறுபேறுக்கமைய இனிவரும் காலங்களில் பலமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய நாடாக இலங்கை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

news

இலங்கையின் உயர்கல்வித்துறையை மேம்படுத்த உலக வங்கி 100 மில்லியன் டொலர்

Administrator 2017-05-16 11:20:00

இலங்கையின் உயா் கல்வித்துறையின் முன்னேற்றத்திற்கு  ஒத்துழைப்பதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலா்களை வழங்குவதற்கு உலக வங்கியின் பணிப்பாளா் சபை கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது

news

கடந்த இரண்டு வருடங்களாக பாரிய பொருளாதார வளர்ச்சி

Administrator 2017-05-15 17:45:00

அரசாங்கத்தினால் 2016 ஆம் ஆண்டு  உள்நாட்டு வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட 1180 பில்லியன் ரூபாவும்  வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட 519 பில்லியனுமாக  மொத்தமாக பெறப்பட்ட 1699 பில்லியன்களில் 1319 பில்லியன் மட்டுமே பயன்படுத்தபட்டுள்ளதாகவும் 380 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாகவும்  நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

news

இலங்கையுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கைள மேற்கொள்ள சீனா முனைப்பு

Administrator 2017-05-12 08:30:00

இலங்கையுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வது தொடர்பில் கலந்தாலோசித்து வருவதாக சீனாவின் வர்த்தகத்துக்கான துணை அமைச்சர் கியான் கெமீங் தெரிவித்துள்ளார்.

news

Moody’s assigns B1 rating to Sri Lanka’s global bond offering

Anonymous 2017-05-09 11:35:00

Moody’s Investors Service (“Moody’s”) has assigned a B1 rating to the Government of Sri Lanka’s US dollar bond offering maturing in 2027. The outlook on the Government of Sri Lanka’s issuer rating is negative.