tna seithi founder

A TNAUK Publication

கட்டுரைகள்

news

சமஷ்டி அடிப் படையிலான தீர்வுக்கு ஒன்றுபடுவோம்

Anonymous 2018-03-16 08:00:00

தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் தமிழ் மக்களும் தமிழ்கட்சிகளும் ஒன்றுபட்டு சமஷ்டி அடிப் படையிலான அரசியல் தீhவு ஒன்றை ஒருமுக முன்வைத்து போராடுவதற்கு நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலின் முடிவுகள் வழிவகுத்துள்ளன..

news

THE BLIND EYE OF THE LAW: by.M.A.Sumanthiran

Administrator 2018-03-12 19:24:13

On March 6 2018, Parliament took up an adjournment motion on the issue of the recent violence taking place in Ampara and later, Digana. Speaking after Minister Rauf Hakeem, I agreed with many of the sentiments the Minister expressed concerning these incidents.

news

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் இஸ்லாமும்

Administrator 2018-02-15 15:35:21

இலங்கையில் வாழும் முஸ்லீம்களின் நீண்ட நாள் கனவு அராபியர்களின் உதவியுடன் தங்களுக்கான தனிப் பிரதேசத்தை உருவாக்கி பின்பு அதை தனி நாடாகமாற்றுவதே.

news

அறம் கொண்ட தமிழர் தேர்தல்; -நீதிச்செல்வன்-

Anonymous 2018-02-07 20:30:00

தமிழ் மக்கள் ஒருபோதும் பௌத்த மதத்திற்கோ சிங்கள மக்களுக்கோ எதிராக நயவஞ்சகம் கொண்டு செயற்பட்டது கிடையாது. 1930 களில் தமிழ் மக்களுக்கு சுயாட்சி முன் மொழியப்பட்ட போது, சிங்கள மக்களிடமிருத்து பிரிந்து சென்று வாழ விரும்பவில்லை

news

ஆழிப்பேரலை அவலத்திற்கு 13ஆண்டுகள் நிறைவு

Anonymous 2017-12-26 16:28:43

மனி­தா­பி­மா­னமும், மனி­த­நே­யமும் மனங்­களில் மர­ணித்த நிலையில் மனி­தனை மனிதன் நிந்­தனை செய்யும் செயற்­பா­டுகள் தலை­வி­ரித்­தாடும் இவ்­வு­லகில் இறை­வனின் சோத­னை­களும் தண்­ட­னை­களும் காலத்­திற்குக் காலம் மனி­தனைப் பந்­தா­டிக்­கொண்­டி­ருக்­கின்ற. வெள்ளப் பெருக்கு, சூறா­வளி, பூகம்பம் போன்ற இயற்கை அனர்த்­தங்­க­ளினால் உல­க­ளவில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் மாண்­டு­போயினர்.

news

சாதுரியமாக நிலைமைகளைக் கையாளும் ஆளுமை கொண்ட துணிச்சல் மிக்கவர் சிவசிதம்பரம்

Administrator 2017-12-25 15:10:57

சிவசிதம்பரத்தின்  நினைவு தின விழாவில் ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் ஆற்றிய உரை

news

மறைந்தும் வாழும் மனிதவுரிமைக் காவலன் மாமனிதர் அமரர் ஜோசப் பரராஜசிங்கம்

Administrator 2017-12-25 20:45:00

மறைந்தும் வாழும் மனிதவுரிமைக் காவலன் மாமனிதர் அமரர் ஜோசப் பரராஜசிங்கம்

news

உள்ளூட்சிமன்றத் தேர்தலும், மட்டக்களப்பு மாவட்டமும்

Anonymous 2017-12-14 16:39:03

உள்­ளூ­ராட்­சி­ அ­மைப்­பென்­ப­து­ உண்­மை­யி­லே­யே­ ஒ­ரு ­குட்டிப் பாரா­ளு­மன்­றம் தான் என்­பதில் மாறு­பட்­ட­க­ருத்து இருக்­க­ மு­டி­யாது. அதற்­கா­ன­ பி­ர­தி­நி­தி­க­ளை­ தெ­ரி­வு­செய்­வ­தற்­கெ­ன ­பு­தி­ய­மு­றைகள் இவ்­வ­ரு­டத்தில் இடம்­பெற இருக்­கின்­ற­ உள்­ளூ­ராட்சித் தேர்­த­லில்­ பின்­பற்­றப்­ப­ட­வி­ருக்­கி­றது.

news

அரசியல் சூழ்நிலை மாறுகிறதா? மனமாற்றம் ஏற்படுகின்றதா? ; சிந்தியுங்கள்

Administrator 2017-11-22 18:36:58

தேசிய இனப்­பி­ரச்­சினை தொடர்­பாக ஏற்­பட்­டு­வரும் சூழ்­நிலை மாற்­றத்­தையும் சிங்­கள மக்­க­ளி­டையே ஏற்­பட்­டு­வரும் மன­மாற்­றத்­தையும் நாம் மிகவும் கவ­ன­மாக கருத்தில் கொள்­ள­வேண்டும்.

news

சிறிலங்காவின் இறையாண்மை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் அரசியல் யாப்புச் சீர்திருத்தம்

Administrator 2017-10-14 10:10:00

சிறிலங்காவின் இறையாண்மை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் அரசியல் யாப்புச் சீர்திருத்தம் தொடர்பிலான விரிவான ஆய்வு (01)